NN9

உண்மை செய்திகள் உடனுக்குடன்

சுவாமி நித்யானந்தர் மீது புகார் கொடுத்த விஐயகுமார் ஒரு ஆண் விபசாரியா?

1 min read


தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என ற இளைஞன் சுவாமி நித்யானந்தா எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மீடியாவில் சொல்லி வருகிறான் .ஆனால் இந்த இளைஞனே ,ஓர் ஆண்விபசாரி என்பது தெரியவந்துள்ளது.

பல இளைஞர்களுக்கு பாலியல் துண்புறுத்தல் கொடுப்பதும், அதுமட்டும் இல்லாமல், அவரே ஒரு பாலியல் விபச்சாரியாக இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் இந்த இளைஞனின் அம்மா ,சுவாமி நித்யானந்தரின் பக்தராக இருந்துள்ளார் .தனது மகனின் இந்த தவறான செயல்பாட்டை திருத்த, சுவாமி நித்யானந்தரிடம் ஆசிர்வாதம் வாங்க கூட்டிச்சென்றார்.

பின் தியான முகாமில் கலந்து கொள்வதற்காக, நித்யானந்தர் ஆசிரமம் சென்ற விஜயகுமார், அங்கு உள்ள சில ஆண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் விஜயகுமார் தன்னை பாலியல் ரீதியாக மிகவும் துன்புருத்தியதாக, சில சிறுவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து விஐயகுமாரை ஆசிரமத்தை விட்டு வெளியேற்றியது ஆசிரம நிர்வாகம் .

அதன் பின் மன்னிப்பு கேட்டதாக சொல்லபடுகிறது .அது மட்டும் இல்லாமல் இந்த விஜயகுமார் ஊடகங்களில் சுவாமி நித்யானந்தரை பற்றி பேசுவதை பார்த்த சென்னையை சேர்ந்த பிரசாந் என்பவர் இவன் மீது ஒரு புகாரை கூறியுள்ளார்.என்னவென்றால் இந்த விஜய் என்னை சில வருடங்களுக்கு முன்பு எனக்கு பாலியல் துன்புருத்தல் செய்ததாகவும், இவன் மிகப்பெரிய ஆண்விபச்சாரி என்றும் கூறியுள்ளார்.

தன் மகனை திருத்துவதற்காக விஜயின் அம்மா சுவாமி நித்யானந்தா ஆசிரமத்திற்கு கூட்டிச்சென்றதாகவும், ஆனால் அங்கும் இவன் திருந்தாததால் அவனை ஆசிரமநிர்வாகம் அனுப்பியதாகவும் ,பின்பு இவன் ஆசிரமத்தில் உள்ள பலரிடம் பணம் கேட்டுள்ளான் .

ஏனென்றால் இவன் ஒரு வெள்ளிகடையில் வேலை பார்த்த போது பணத்தை திருடியதாகவும், அந்த பணத்தை திருப்பி அடைக்க நித்யானந்தர் பக்தரிடம் பணம் கேட்டதாகவும், கொடுக்க மறுக்கவே நான் சாகபோகிறேன் நான் சாகபோகிறேன் என கூறியுள்ளான் .

அது மட்டும் அல்லாமல் தான் தற்கொலை செய்யபோவதாக வீடியோவும் முகநூலில் பதிவிட்டு உள்ளான்.சுவாமி நித்யானந்தரை பற்றி தவறான கருத்து ஊடகங்கள் பரப்பி வருவதால், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு நானும் நித்யானந்தரை பற்றி தவறாக ஊடகங்களில் கூறுவேன் ,நான் அப்படி கூறாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு 10லட்சம் பணம் தாருங்கள் என கேட்டான் .ஆசிரம நிர்வாகம் மறுக்கவே, ஊடகத்தை நாடி உள்ளான் இந்த ஆண்விபச்சாரி .

சில ஊடகங்கள் சுவாமி நித்யானந்தரை பற்றி தவறாக பேசினால் பணம் தருகின்றேன் என கூறியதாக அவனே கூறியுள்ளான்.அந்த ஆடியோ பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது .இப்படி ஆண்விபச்சாரம் செய்யும் இந்த விஜயகுமாரின் பேச்சை கேட்டு செய்தி ஒளிபரப்புகிறவர்களுக்கும் அவனுக்கும் வித்யாசம் இல்லை என்றே தோன்றுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *