NN9

உண்மை செய்திகள் உடனுக்குடன்

ஒரு குண்டுகூட சுடவில்லை – அமித்ஷா

1 min read

காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதம் இன்று லோக்சபாவில் நடந்தது. அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து பேசுகையில்

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் எவ்வித பெரிய வன்முறையும் நடக்கவில்லை. ஒரு முறைகூட துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை

காஷ்மீரில் இன்று வரை முழு அமைதி நிலவுகிறது. இங்கு சட்ட மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னர் காங்கிரசாருக்கு ரத்த கொதிப்பு வந்துள்ளது. இதனை நான் சரி செய்ய முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *