NN9

உண்மை செய்திகள் உடனுக்குடன்

நான் யாருக்கும் எதிரானவன் அல்ல நித்யானந்தா

1 min read

மீடியாக்களில் சில பேர் நான் ஒரு குறிப்பிட்ட நாட்டையோ, கட்சியையோ, அமைப்பையோ எதிர்க்கிறேன் என்று வதந்தி பரப்புகிறார்கள்..

நான் எந்த நாட்டிற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த மதத்திற்கும் எந்த கட்சிக்கும் எதிரானவன் அல்ல. இந்து மதத்திற்காக மட்டும் நிற்கிறேன்.

நீங்கள் அனைவரும் என்னுடைய சத்சங்கத்தை மட்டும் நேரடியாக கேளுங்கள். என்னுடைய பிரதிநிதியாகவோ சங்கத்தின் பிரதிநிதியாகவோ மீடியாக்களில் பேச நான் யாரையும் அங்கீகரிக்கவில்லை. நான் சத்சங்கத்தில் பேசுவதே அதிகாரப்பூர்வமானது …

கடந்த சில நாட்களுக்கு முன் நித்யானந்தா பிஜேபி ஆர்.எஸ்.எஸ் வி.ஹச்.பி போன்ற அமைப்புகளுக்கு எதிராக உள்ளது போல் சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *