NN9

உண்மை செய்திகள் உடனுக்குடன்

இலங்கை மட்டுமல்ல!!!ஜப்பான் பிரதமரே பிரதமர் மோடி சொன்னாத் தான் கேட்பார்

1 min read

மோடி, நீங்க சொன்னா நான் கையெழுத்து போடுவேன்…
மோடி வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நான் கையெழுத்து போட மாட்டேன் என்று இந்தியா வருகை தரும் முன்பு ஜப்பான் பிரதமர் ஜின்ஜோ அபே தெரிவித்தார்…

அடுத்த மாதம் இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் ஜின்ஜோ அபே. இதனிடையே செய்தியாரளிடையே பேசிய அபே

சீனா ஆதரிக்கும் RECP ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றால் ஜப்பானும் கையெழுத்திட முடியாது. RECP ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை என்றால் இந்தியாவுடன் இணைந்து தான் ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ஜப்பான் பிரதமர் அதிரடியாக அறிவித்தார்…

சீனாவின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய RECP ஒப்பந்தத்தில் தீவிரமாக இருந்து வருகிறது சீனா ..
இதன் மூலம் 16 நாடுகளில் தனது பொருட்களை குவிக்க திட்டம் போட்டு வருகிறது…

இந்நிலையில் RECP ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது…

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜப்பான் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது…

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பு
” Quad “என்று அழைக்கப்படுகிறது…

பசிபிக் கடலில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவது குறித்து சீனா தனது ஆட்சேபனைகளை சீனா மற்றும் நான்கு நாடுகளின் இடையே “பனிப் போர்” நடப்பதாக தெரிவித்துள்ளது…

எப்படி சீனாவிற்கு எதிராக நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்று பாருங்கள்…

இந்த வார இறுதியில் ஜப்பான் மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *