NN9

உண்மை செய்திகள் உடனுக்குடன்

ராஜதந்திரத்தைப் பற்றி மோடிக்கு கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்- ஜெய்சங்கருக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்

1 min read

ராகுல் காந்தி அவர்களே ,

காஸ்மீர் விஷயத்தில் ராஜதந்திரம் இல்லை என்றால்ஐ நா சபையில் அவசர கூட்டம் நடந்திருக்கும்..

அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருக்கும்..சீன படைகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய எல்லையில் நிற்கும்

இங்கிலாந்து நியாயம் பேசும் ஜெர்மன், பிரான்ஸ் இந்தியா வெளியேற வேண்டும் என்று சத்தம் போடும் நிலை உருவாகும்

முஸ்லீம் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கும் …….உலக நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு கருத்தை சொல்லி கொண்டே அலையும்

ஐ நா சபை இந்தியா மீது பொருளாதார தடை கொண்டு வந்திருக்கும்.பாகிஸ்தான் கொக்கரித்தோடு இல்லாமல் காஷ்மீரில் தன் ராணுவத்தை கொண்டு போருக்கு தயாராகி இருக்கும் ,,,

குண்டுகள் வெடிக்கும் ,,போராட்டம் நடக்கும்,,ஆனால் இன்று எதுவுமே இல்லை,,அடங்கி கிடக்கிறது பாகிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *